மற்ற திருவிழாக்கள்
Other Festivals 2026-27
வைகுண்ட ஏகாதசி, தேர், தெப்பம், பங்குனி பிரம்மோத்ஸவம் தவிர மற்ற திருவிழாக்கள்.
ஸம்வத்ஸராதி
Samvatsarathi
ஏப். 7, புத.
Panguni 24
Annual ceremony marking the Tamil New Year celebrations with special abhishekam.
வசந்த உற்சவம்
Vasantha Utsavam
ஜூன் 13, சனி
Vaikasi 30 - Aani 5
Summer festival with special decorations and processions featuring Vasantha Alangaaram.
ஜேஷ்டாபிஷேகம்
Jyeshtabhishekam
ஜூலை 3, வெள்.
Aani 19
Special abhishekam ceremony with Tirumanjsanam.
திருப்பாவாடை
Tiruppavadai
ஜூலை 4, சனி
Aani 20
Ceremonial offering of new clothes to the deity.
தக்ஷிணாயன புண்யகாலம்
Thakshinayana Punyakalam
ஜூலை 17, வெள்.
Aadi 1
Beginning of Dakshinayana - the southern solstice period.
பெருமாள் தாயார் ஜேஷ்டாபிஷேகம்
Perumal Thaayar Jyeshtabhishekam
ஜூலை 25, சனி
Aadi 9
Joint Jyeshtabhishekam for Perumal and Thaayar.
திருப்பாவாடை
Tiruppavadai
ஜூலை 26, ஞாயி.
Aadi 10
Ceremonial offering of new clothes.
ஸ்ரீ ஜெயந்தி புறப்பாடு
Sri Jayanthi Purappadu
செப். 4, வெள்.
Avani 18
Sri Krishna Jayanthi - Birthday of Lord Krishna celebrations.
உறியடி புறப்பாடு
Uriyadi Purappadu
செப். 5, சனி
Avani 19
Uriyadi festival - commemorating Krishna breaking the pot of butter.
துலா மாதம்
Thula Maatham
அக். 18, ஞாயி.
Ippasi 1
Beginning of Thula month with special pujas.
விஜயதசமி புறப்பாடு
Vijayadasami Purappadu
அக். 21, புத.
Ippasi 4
Vijayadasami celebration with special procession on Kuthirai Vaganam.
பெருமாள் பவித்ரோத்ஸவம்
Perumal Pavitrotsavam
அக். 22, வியா.
Ippasi 5-9
Sacred thread festival for Perumal with special rituals.
பெருமாள் டோலோத்ஸவம் (ஊஞ்சல் திருநாள்)
Perumal Dolotsavam (Oonjal Tirunaal)
அக். 28, புத.
Ippasi 11-19
Swing festival for Perumal over 9 days.
தீபாவளி திருநாள்
Deepavali Tirunaal
நவ. 8, ஞாயி.
Ippasi 22
Deepavali celebrations with special Jvali Alangaaram.
கைசிக ஏகாதசி
Kaisika Ekadasi
நவ. 20, வெள்.
Karthikai 4
Important Ekadasi with special puja.
கைசிக துவாதசி
Kaisika Thuvadasi
நவ. 21, சனி
Karthikai 5
Kaisika Thuvadasi with early morning Kaisika Puranam recitation.
திருக்கார்த்திகை - முதல் புறப்பாடு
Tirukkarthikai - Muthal Purappadu
நவ. 24, செவ்.
Karthikai 8
Karthikai deepam festival - first procession.
திருக்கார்த்திகை - இரண்டாம் புறப்பாடு
Tirukkarthikai - Irandam Purappadu
நவ. 24, செவ்.
Karthikai 8
Karthikai deepam festival - second procession with Theeparokanam.
உத்தராயண புண்யகாலம் / சங்கராந்தி திருநாள்
Uttharayana Punyakalam / Sangkaranthi Tirunaal
ஜன. 15, வெள்.
Thai 1
Beginning of Uttarayana - the northern solstice, coinciding with Pongal.
கனு பாரிவேட்டை புறப்பாடு
Kanu Parivettai Purappadu
ஜன. 16, சனி
Thai 2
Kanu hunting festival procession with Kuthirai Vaganam.
திருப்பள்ளியோடம் (தெப்பம்)
Tiruppalliyodam (Theppam)
மார். 2, செவ்.
Masi 18-20
Float festival for Perumal with Theppam and Panthakkaatchi.
வெளிக்கோடை
Velli Kodai (Veli Kodai)
ஜூன் 3, புத.
Vaikasi 20-24
Outer festival of Sri Ranganachiyar with special processions.
உள்கோடை
Ul Kodai (Inner Festival)
ஜூன் 8, திங்.
Vaikasi 25-29
Inner festival of Sri Ranganachiyar.
நவராத்திரி உற்சவம்
Navarathiri Utsavam
அக். 12, திங்.
Purattasi 25 - Ippasi 3
9-day Navarathri festival with daily Kolu decorations and Saraswathi Pooja on the final day.
திருவடி சேவை
Tiruvadi Sevai
அக். 18, ஞாயி.
Ippasi 1
Special feet worship of Ranganachiyar on 7th day of Navarathiri.
சரஸ்வதி பூஜை
Saraswathi Pooja
அக். 20, செவ்.
Ippasi 3
9th day Saraswathi Pooja with Saattrumurai.
ஊஞ்சல் திருநாள் (டோலோத்ஸவம்)
Oonjal Tirunaal (Dolotsavam)
நவ. 7, சனி
Ippasi 21-27
Swing festival of Sri Ranganachiyar with daily Oonjal Sevai.
ரங்கநாச்சியார் அத்யயனோத்ஸவம் - பகற்பத்து
Ranganachiyar Adhyayanotsavam - Pagalpathu
டிச. 31, வியா.
Margazhi 16-20
Daytime recitation festival for Ranganachiyar (Tirumozhi Tirunaal).
ரங்கநாச்சியார் அத்யயனோத்ஸவம் - இராப்பத்து
Ranganachiyar Adhyayanotsavam - Rappathu
ஜன. 5, செவ்.
Margazhi 21-25
Nighttime recitation festival for Ranganachiyar.
இயற்பா சாற்றுமறை
Iyarpa Saattrumurai
பிப். 7, ஞாயி.
Thai 07
Final recitation ceremony with Iyarpa.
தெப்பத்திருநாள்
Theppathirunaal
பிப். 26, வெள்.
Masi 14-20
Float festival for Ranganachiyar on the temple tank.
கமலவல்லி நாச்சியார் வெளிக்கோடை
Kamalavalli Naachiyaar Veli Kodai
ஜூன் 3, புத.
Vaikasi 20-24
Outer festival at Uraiyur Kamalavalli Naachiyaar temple.
கமலவல்லி நாச்சியார் உள்கோடை
Kamalavalli Naachiyaar Ul Kodai
ஜூன் 8, திங்.
Vaikasi 25-29
Inner festival at Uraiyur Kamalavalli Naachiyaar temple.
கமலவல்லி நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்
Kamalavalli Naachiyaar Jyeshtabhishekam
ஜூலை 17, வெள்.
Aadi 1
Special abhishekam at Uraiyur Kamalavalli temple.
கமலவல்லி நாச்சியார் திருப்பாவாடை
Kamalavalli Naachiyaar Tiruppavadai
ஜூலை 18, சனி
Aadi 2
Ceremonial offering of new clothes to Kamalavalli.
கமலவல்லி நாச்சியார் நவராத்திரி உற்சவம்
Kamalavalli Naachiyaar Navarathiri Utsavam
அக். 12, திங்.
Purattasi 25 - Ippasi 2
8-day Navarathri festival at Uraiyur Kamalavalli temple.
கமலவல்லி நாச்சியார் ஊஞ்சல் திருநாள்
Kamalavalli Naachiyaar Oonjal Tirunaal (Dolotsavam)
நவ. 28, சனி
Karthikai 12-18
Swing festival at Uraiyur Kamalavalli temple.
கமலவல்லி நாச்சியார் அத்யயனோத்ஸவம் - பகற்பத்து
Kamalavalli Naachiyaar Adhyayanotsavam - Pagalpathu
ஜன. 28, வியா.
Thai 14-18
Daytime recitation festival at Uraiyur Kamalavalli temple.
கமலவல்லி நாச்சியார் அத்யயனோத்ஸவம் - இராப்பத்து
Kamalavalli Naachiyaar Adhyayanotsavam - Rappathu
பிப். 2, செவ்.
Thai 19 - Thai 23
Nighttime recitation festival at Uraiyur Kamalavalli temple.
சித்திரை மாதப் பிறப்பு
Chithirai Matha Pirappu
ஏப். 14, செவ்.
Chithirai 1
Tamil New Year celebrations at Thiruvellarai temple.
பெருமாள் கோடைத் திருநாள்
Perumal Kodai Thirunaal
ஏப். 26, ஞாயி.
Chithirai 13-17
Summer festival at Thiruvellarai.
சித்ரா பௌர்ணமி
Chitra Pournami
மே 1, வெள்.
Chithirai 18
Full moon celebrations with special procession.
பெருமாள் வசந்தம் திருநாள்
Perumal Vasantham Thirunaal
மே 23, சனி
Vaikasi 9-17
Spring festival at Thiruvellarai with 8 days + Saattrumurai.
செங்கமலவல்லித் தாயார் கோடைத் திருநாள்
Sengamalavalli Thaayar Kodai Thirunaal
ஜூன் 8, திங்.
Vaikasi 25-29
Summer festival for Sengamalavalli Thaayar at Thiruvellarai.
புண்டரீகாக்ஷ பிரம்மோத்ஸவம்
Pundarikaksha Bramotsavam
மார். 25, வியா.
Panguni 11-19
Grand 9-day Bramotsavam at Thiruvellarai with various vaganam processions and Thirutther.
ஆதாரம்: HRCE தேவஸ்தானம் புத்தகம் 2026-27