Skip to main content

சக்கர நாற்காலி சேவை

Wheelchair Service

மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சேவை

இலவசம்

கட்டணம் இல்லை

15

சக்கர நாற்காலிகள்

94428 75011

தொடர்பு

தகவல் மையம்

கார்த்திகை கோபுரம்

யாருக்கு?

👴

மூத்த குடிமக்கள்

60+ வயது

மாற்றுத் திறனாளிகள்

உடல் ஊனமுற்றோர்

🤰

கர்ப்பிணிப் பெண்கள்

தேவைப்பட்டால்

எப்படி பெறுவது?

  1. 1 கார்த்திகை கோபுரம் அருகே தகவல் மையத்திற்கு செல்லவும்
  2. 2 அல்லது 94428 75011 அழைக்கவும்
  3. 3 சக்கர நாற்காலி இலவசமாக கிடைக்கும்
  4. 4 தரிசனம் முடிந்து திருப்பி கொடுக்கவும்

📞 தொடர்பு எண்கள்

  • சக்கர நாற்காலி: 94428 75011
  • பேட்டரி கார்: 94428 75011
  • கோயில் அலுவலகம்: 0431-2432246