Skip to main content

தரிசன நேரம்

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

Monday, 3 August 2026

சாதாரண நாள்
கோயில் நேரம் காலை: 06:00 - 13:00 மாலை: 14:00 - 21:00

மூலஸ்தான சேவை நேரங்கள்

7:00 AM - 12:30 PM
1:30 PM - 5:00 PM
6:30 PM - 8:00 PM

கோயில் பதிணெட்டாம் பெருக்கு

விஸ்வரூப சேவை இல்லை. ஸ்ரீநம்பெருமாள் காலை 6.30 மணி புறப்பாடு - இரவு 9.30 மணி மூலஸ்தானம் திரும்புதல். இரவு 8.00 மணிக்கு மேல் அனுமதி இல்லை.

முக்கிய தகவல்

  • • பச்சை நிறம் - சேவை நேரம் (தரிசனம் உண்டு)
  • • சிவப்பு நிறம் - பூஜை நேரம் (தரிசனம் இல்லை)
  • • சாதாரண நாட்களில் ஆரியபடாள் வாயில் இரவு 9 மணிக்கு மூடும்
  • • சரியான நேரத்திற்கு முன்னதாகவே வருவது நல்லது

வரவிருக்கும் திருவிழாக்கள்